திருவிவிலியம் பற்றி...
‘பைபிள்’ என்ற சொல் ‘பிப்ளியோன்’ என்ற கிரேக்க சொல்லிலிருந்து வருகிறது. ‘பிப்ளியோன்’ என்றால் ‘நூல்’ என்று பொருள்.
உலகிலேயே முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் ‘திருவிவிலியம்’.
தமிழ் மொழியிலும் முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் ‘திருவிவிலியம்’.
329 மொழிகளில் முழுவிவிலியமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
633 மொழிகளில் புதிய ஏற்பாடு மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
46 இந்திய மொழிகளில் முழுவிவிலியமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருவிவிலியத்தில்...
மொத்த புத்தகங்கள் 73 (ப.ஏ.46 + பு.ஏ.27)
மொத்த அதிகாரங்கள் 1334
மொத்த வசனங்கள் 35487
மிகப் பெரிய அதிகாரம் திருப்பாடல் 119
மிகச் சிறிய அதிகாரம் திருப்பாடல் 117
மிக நீண்ட வசனம் எஸ்தர் 8: 12
மிக குறுகிய வசனம் யோவான் 11: 35
மிக நீண்ட பகுதி எது
பதிலளிநீக்குமிக குறுகிய வசனம் யோவான் 11: 35
பதிலளிநீக்குit is wrung ,right one is யோவான் 6:48 (வாழ்வுதரும் உணவு நானே).