நன்றி பாடல்
ஆனந்த உறவொன்று கண்டேன் - உம்
அழைப்பாலே உம் பின்னே வந்தேன் -2
அடியேனின் கரம் பற்றி நடத்தி-2 - உம்
பணியாற்ற எனை தேந்துக் கொண்டேன்
ஆற்றலும் வலிமையும் நான் தந்தேன்
எந்தன் கரமே உன்னோடு
நீதியில் நெறியில் நிலைநின்று
அன்பின் அரசை உருவாக்கிடவே
அழியாத உறவொன்று கண்டேன்
1.
நற்செய்தி உலகெங்கும் முழங்கிடவே
நலம் தரும் விடுதலை உடைத்திடவே
அடிமை விலங்கு தகர்த்திடவே
அருள்தரும் ஆண்டை அறிவிக்கவே
ஆற்றலும் வலிமையும் நான் தந்தேன்
எந்தன் கரமே உன்னோடு
நீதியில் நெறியில் நிலைநின்று
அன்பின் அரசை உருவாக்கிடவே
அழியாத உறவொன்று கண்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக