நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.
.உன் பாவங்கள் மன்னித்திடுவார் உன் நோய்களைக் குணமாக்குவார் 2
உன் உயிரை அழிவிலின்று மீட்டு காத்திடுவார் 2
கருணையம் இரக்கத்தையும் முடியாக சூட்டிடுவார்
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்
நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபெற செய்கின்றார் 2
உன் இளமை கழுகின் இளமை போல் நாளும் புதுப்பிக்கின்றார் 2
நீதியான செயல்களையே எந்நாளும் செய்கின்றார்.
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்
தம்வழியை வெளிப்படுத்தி மாட்சிமையைக் காணசெய்கிறார் 2
மண்ணினின்று விண்ணளவுயர்ந்த பேரன்பில் ஆட்க்கொள்வார் 2
வயல்வெளி மலரெனவே எந்நாளும் மலரச்செய்வார்
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்
Mikka nandri
பதிலளிநீக்குகத்தோலிக்க மதப் பாடல்கள் பெரும்பாலும் மிகவும் பொருள் நிறைந்த பாடல்களாக உள்ளனவே? இதற்கு காரணம் என்ன? இந்த பாடல்களை எழுதியவர்கள் துறவறம் ஏற்ற குருவானவர்கள் என்பதால்தானா ? இல்லறத்தில் இருப்பவர்களை விட, துறவு ஏற்றவர்களால், இறைவனை அதிகம் புரிந்துகொள்ள இயலுமோ?
பதிலளிநீக்குYes, All the songs are very meaningful and very soothing. PRAISE THE LORD, ALLELUIA, AVE MARIA
நீக்குTHANK YOU ABBA FATHER.