எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே Lyrics
எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே
உன் நினைவில் நான் என்றும் உயிர் வாழ்வேனே
உன் பாதச் சுவடுகளில் என் பயணம் தொடர
நீயாக எனை மாற்றும் என் நேசமே
உன் நினைவில் நான் என்றும் உயிர் வாழ்வேனே
உன் பாதச் சுவடுகளில் என் பயணம் தொடர
நீயாக எனை மாற்றும் என் நேசமே
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..உன் அன்பே தூய்மையானது என்வாழ்வில்
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அணைப்பே உயர்வானது - 2
வாழ்வின் எதிர்ப்புகளில் கலங்கிடமாட்டேன் -2
நம்பிக்கையின் தீபமாய், நீ இருக்கின்றாய்
வாழ்வின் எதிர்ப்புகளில் கலங்கிடமாட்டேன் -2
நம்பிக்கையின் தீபமாய், நீ இருக்கின்றாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அருளே மேலானது என் வாழ்வில்
உன் உறவே மாறாததுஉனக்காக நான் என்றும் காத்திருப்பேன்
நிழலாக எனை என்றும் நீ தொடர்வாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக