தன்னம்பிக்கை
பதற்றத்தில் இருக்கிறாயா? என்னை நினைத்திடு!
சோகத்தில் இருக்கிறாயா? என்னை அழைத்திடு!
தனிமையில் இருக்கிறாயா? என்னை பார்த்திடு!
துக்கத்தில் இருக்கிறாயா? என்னை கணவு கண்டிடு
நான் தான் நம்பிக்கை - என்னை இழந்து விடாதே........
Brucelin, B.A. I Year
Kulamanickam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக