வெற்றி படிகட்டுகள்

இன்பம் வரும்போது இன்பமாய் இரு!
துன்பம் வரும்போது அதை இன்பமாய் மாற்று!
சோர்வு எற்படும்போது துவண்டு விடாதே!
நடந்து முடிந்த செயலைப் பற்றி என்னாதே!
எப்போதும் நடப்பதெல்லாம் நண்மைக்கே என்று நினை!
அப்போது நீ தோல்வியைக் கண்டு துவலமாட்டாய்!
தோல்வியை நீ ஒரு வெற்றி படிக்கட்டாய் மாற்றிடுவாய்!

Brucelin, B.A. I Year
Kulamanickam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக