வீடியோ விளையாட்டுகளும் சிறுவர்களும்
நமது வாழ்வின் மிக மோசமான இக்காலத்தில் உயிருக்கு ஆபத்தான பாவங்களால் நிறைந்துள்ள அனைத்து விளையாட்டுகளை விளையாடும் போது நாம் நரகத்திற்கு போகாமல் இருக்க முடியாது. சிறப்பாக இளைய தலைமுறையினரும் சில வயதானவர்களும் ஒன்றுமில்லாத இந்த விளையாட்டிற்கு அடிமையாகி நெறிதவறி போகின்றனர்.
முதலாவதாக ஒரு மனிதன் மற்ற மனிதனையோ உயிரியையே பொழுதுபோக்கிற்காக கொல்ல கூடிய அல்லது துன்புறுத்த கூடிய எண்ணற்ற விளையாட்டுகள் உள்ளன. எடுத்துகாட்டாக Counter-strike, Halo, Grand Theft Auto, Starcraft, Modern Warfare, Gears of Wars, Tekken. இம்மாதியான விளையாட்டுகளை விளையாடுவது ஒரு நோய் மட்டுமல்ல இழிவானது.
இதை பற்றி சிந்திப்போம். நாம் வேடிக்கையாகவும் மகிழ்ச்சிகாகவும் மற்ற உயிர்களை கொலை செய்ய அல்லது காயப்படுத்த நம்மை தூண்டுகின்றன. நமது செயல்களை காட்டிலும் எண்ணங்கள்தான் நமது வாழ்வை தீர்மானிக்கின்றன. நம் மனதளவிள் மற்றவரை கொல்வதில்அல்லது காயப்படுவதில் மகிழ்கிறோம்.
இரண்டாவதாக இவ்விளையாட்டுகளில் மற்றவர்கள் மீது வெறுப்பு, கட்டுபடுத்தமுடியாத கோபம், தற்பெருமை போன்ற ஆபத்துகளும் உண்டு. தாங்கள் விளையாட்டில் அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று நினைக்கும்போது அவர்கள் தற்பெருமை அடைவதும், அவர்களை யாராவது வென்றால் அவர்களது தற்பெருமையும் அகந்தையும் காயபடுவதும் உண்டு. இதனால் மனநிலை பாதிக்கபட்டு கோபமும் அகங்காரமும அடைகின்றனர் இணையதளத்தில் விளையாட்டுவோருள் யார் தான் இதை உணராமல் இருந்திருக்கிறார்கள்? நிச்சயமாக ஒருவர் மட்டும் விளையாடுவதில் இவை நடப்பது பொதுவான ஒன்றல்ல. இணையதள விளையாட்டுகள் மோசமானது மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளை காட்டிலும் தீமைகள் நிறைந்து. அவை உங்களை மட்டுமல்ல உங்களோடு சேர்ந்து
விளையாடுவோரையும் பாதிக்கிறது. அனைத்து விளையாட்டுகளை காட்டிலும் இணையதள விளையாட்டுகள் ஏன் ஆபத்தானது என்பது இப்போது புரிகிறதா?
மூன்றாவதாக மந்திரங்களையும் தந்திரங்களையும் மையமாக கொண்ட விளையாட்டுகள் அதிகமாக உள்ளன. எடுத்துகாட்டாக World of Warcraft, Diablo, Oblivion இன்னும் சில. ஒவ்வொரு விளையாட்டிலும் மந்திரத்தாலும் வித்தைகளாலும் எதிராளிகளை கொலை செய்கிறது அல்லது காயப்படுத்துகிறது.
ஒருமுறை விளையாடியவர்களை பலமுறை விளையாட தூண்டி அடிமைப்படுத்துகின்றது. குடும்ப உறவுகளும் மாணவர்களின் கல்வியும் உடல்-மன நலமும் பெரிதும் பாதிப்படைகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக