உயிர் தரும் உணவே இறை வா

உயிர் தரும் உணவே இறை வா
என் உயிருக்குள் உயிராய் வா வா
அருள் தரும் ஊற்றே இறைவா…
நல் ஆற்றலாய் என் னுள்ளம் வா வா

வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வா வா…

உயி ருள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா வா
நிரந்தர வா..ழ்வே என் தேவா
நிம்மதி வா..ழ்வாய் எனில் வா வா

வா வா ….  உயிர்தரும்….

அழி யாத உணவே என் இறைவா
ஆ..ன்ம ஒளியாய் என்னில் வா வா 2
அன் பின் பகிர்வே என் தேவா 2
அனுதின உணவாய் எனில் வா வா 2

வா வா …. உயிர்தரும்….

2 கருத்துகள்:

  1. நன்றி.Glory to Good God. 🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய பாடலை தேர்ந்தெடுத்தற்கு நன்றி அருட்பணி. பிலிப்ராஜ் smm, மேகமலை

    பதிலளிநீக்கு